தீயில் எரிந்து ஒருவர் உயிரிழப்பு

1 0

மஸ்கெலிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கு கவிழ்ந்ததால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயில் எரிந்த குறித்த நபர் படு காயங்களுடன் திக்ஓய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Post

சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை சுமந்திரன் நோகடித்துவிட்டார்

Posted by - October 7, 2017 0
மாகாணசபை தேர்தல் சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்ட போது சிறுபான்மை கட்சிகள் முன்வைத்த திருத்த யோசனைகளையும்,

எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையில் மேலும் குறைப்பாடுகள்

Posted by - January 27, 2017 0
எல்லை நிர்ணயம் தொடர்பான மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையில் மேலும் குறைப்பாடுகள் காணப்படுவதாக உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய…

பிணை முறி விவகாரம் – பதவி துறக்க தயார் – அமைச்சர் மகிந்த அமரவீர

Posted by - October 18, 2017 0
சர்ச்சைக்குரிய பிணைமுறி சம்பவம் தொடர்பில் ஆராயும் பொருட்டு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்ல தாம் தயார் என சுதந்திர கட்சியின் பொதுச்…

இரு ஆணைக்குழு அறிக்கைகள் மீது விவாதம் நடத்துவதா? இல்லையா?

Posted by - January 27, 2018 0
தெனியாயவில் இன்று மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் மீது…

சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன

Posted by - February 1, 2019 0
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டமைக்கு அனுமதி கிடைத்துள்ளது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு மாநாட்டில்…

Leave a comment

Your email address will not be published.