வடக்கு மக்கள் அச்சத்தில் வாழ்கின்ற நிலை -அனந்தி சசிதரன்(காணொளி)

20864 0

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் முறையற்ற வித்தில் நிதிச் செலவீடுகளை மேற்கொண்டுள்ளார் என, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.