பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் கூடவுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அதன்படி இப் பேச்சுவார்த்தையானது சற்று நேரத்தில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

