பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கில்லை-மஹிந்த

442 0

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை எனத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சட்டவிரோத பாராளுமன்றத்தை நாம் புறக்கணிக்கின்றோம். சபாநாயகர் கருஜயசூரிய சட்டவிரோதமாக பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

எனவே தான் இன்றைய பாராளுன்ற அமர்வினையும் நாங்கள் புறக்கணித்தோம் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு  கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Leave a comment