வசந்த சேனாநாயக்க அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பு

261 0

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தில் வனவிலங்குகள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்த அவர் கடந்த வாரம் தந்து பதவியை இராஜினாமா செய்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டார்.

இந்த நிலையில் அவர் மீண்டும் இன்று இடம்பெற்ற அரசாங்கத்தின் அமைசச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment