ஹெரோயினுடன் ஒருவர் கைது

231 0

கொட்டாஞ்சேனை பகுதியில் ஒரு தொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 2.79 கிலோ கிராம எடையுடைய 250 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment