திலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதி

76 0

பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமையில் காயங்களுக்குள்ளாகியே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சபையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையை தொடர்ந்து தற்பொழுது பாரளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.