பாராளுமன்றத்தில் இன்று பிரதமரோ, அரசாங்கமோ இல்லை- சபாநாயகர் சபையில் அறிவிப்பு

3 0

நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று (14) நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து இன்று (15) சபையில் எவரும் பிரதமர் பதவியிலோ, அமைச்சுப் பதவியிலோ இல்லையென சபாநாயகர் அறிவித்துள்ளார்.

அத்துடன், இராஜாங்க அமைச்சுப் பதவிகள், சபைத் தலைவர் பதவி, அரசாங்க கட்சி பிரதான அமைப்பாளர் பதவி என்பனவும் இல்லையெனவும், முன்னர் அப்பொறுப்புக்களுக்காக நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் செல்லுபடியற்றதாக மாறுவதாகவும் சபாநாயகர் இன்று (15) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

Related Post

அரசியலமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வல்ல – பந்துல சூளுரை

Posted by - March 25, 2018 0
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இனத்தின் அபிலாசைகளை அறிந்து செயற்பட  வேண்டும். பிரதமரின் நிர்வாகத்தின் கீழ் வடகிழக்கில் கடந்த மூன்று வருடகாலமாக…

மின்சார சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

Posted by - September 21, 2017 0
8 நாட்களாக தொடர்ந்த மின்சார சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று இரவுடன் நிறைவுக்கு வந்தது. தமது கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமையை அடுத்தே, குறித்த போராட்டம்…

“அத்துமீறி திறந்து வைக்கப்பட்ட நினைவுக் கல்வெட்டுக்கள் கழற்றி எரியப்படும்” ஹிஸ்புல்லாஹ்

Posted by - August 19, 2017 0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் காத்தான்குடி நகர சபையின் புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வை, மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும்,…

சிங்களத்தில் கடிதம் வந்தால் கிழித்தெறிவேன்- எம்.கே.சிவாஜிலிங்கம்

Posted by - November 24, 2016 0
இலங்கை மத்திய அரசின் உள்ளுராட்சி அமைச்சு தொடர்ந்தும் தனிச்சிங்களத்தினில் வடமாகாணசபைக்கு கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கும் நிலையில் தனக்கு சிங்களத்தில் யார் கடிதம் அனுப்பினாலும், அதனை கிழித்து, அனுப்பியவருக்கே திருப்பி…

புதிய அமைச்சர் நியனம் இன்று, அமைச்சர் சுசில் திடீரென ஜப்பான் பயணம்

Posted by - February 25, 2018 0
அமைச்சரவையில் புதிய அமைச்சர்களின் சத்தியப்பிரமாணம் இன்று (25) இடம்பெறவுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று ஜப்பானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக…

Leave a comment

Your email address will not be published.