ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி

2 0

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை 178.10 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி 178.10 ரூபாவாக  காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்மைக்காலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

கொழும்பில் 17 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக வரலாறு காணாத மக்கள் கூட்டம் – நாமல்

Posted by - July 14, 2018 0
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டமொன்று எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கூட்டு எதிரணி,…

தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்தவே பொருளாதார சபை – ஜனாதிபதி 

Posted by - August 18, 2017 0
தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காகவே பொருளாதார சபை நிறுவப்பட்டதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதி வருமானத்தை…

பொதுத் தேர்தலுக்கு பின்னர் சிறிகொத்தவின் மண்ணை கூட மிதித்ததில்லை

Posted by - March 10, 2017 0
பொதுத் தேர்தலுக்கு பின்னர் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் மண்ணை கூட மிதித்ததில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்த அனுமதி

Posted by - July 26, 2017 0
அனைத்து மாகாண சபைத் தேர்தல்களையும், ஒரே தினத்தில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில்…

Leave a comment

Your email address will not be published.