நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே என முதியன்கஹ விகாரைக்கு பொறுப்பான தேரர் பேராசிரியர் வணக்கத்திற்குரிய முருந்தெனிய தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் மட்டுமே முடியும் எனவும் அவர் மேலம் தெரிவித்துள்ளார்.

