பின்லாந்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தியாக தீபம் லெப்:கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவேந்தல் நிகழ்வுகள்.

371 0

தியாக தீபம் லெப்:கேணல் திலீபன் அவர்களின் 29வது நினைவேந்தல் நிகழ்வுகள் 25/09/2016 அன்று பின்லாந்து ஹெல்சிங்கியில் உள்ள அன்னை பூபதி கலைக்கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பின்லாந்து வாழ் மக்கள் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தினர் அத்துடன் அவரின் ஈகத்தை போற்றும் உணர்வுபூர்வமான கலை நிகழ்வும் இடம் பெற்றன.
finnland2

finnland3

finnand