ரணில் விக்ரமசிங்க நல்லவர்-விஜயமுனி

218 0

அரசியல்வாதிகளின் இருப்புக்கு அதிகாரம் முக முக்கியம் என்று அமைச்சர் விசித் விஜயமுனி சொய்சா கூறுகிறார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கித தேசிய கட்சின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நல்லவர் என்றும், அவரை சூழ உள்ளவர்கள் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அமைச்சர் விசித் விஜயமுனி சொய்சா கூறுகிறார்.

Leave a comment