ஐ.ஓ.சி.யும் எரிபொருளின் விலையை குறைத்தது

202 0

நேற்று முதல் குறைக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைப்பை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது. அதன்படி ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 11 ரூபாவாகவும், ஒக்டைன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 2 ரூபாவாகவும் குறைத்துள்ளது.

Leave a comment