ரணிலின் பாதுகாப்பை நீக்கியது தவறு – டலஸ்

207 0

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பை நீக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க நான்கு தடவை பிரதமாராகவும் நான்கு தடவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்துள்ளார். அவரின் பாதுகாப்பை நீக்குவது தவறான விடயமாகும். அவரின் பாதுகாப்பை பொலிஸார் பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என டலஸ் டலஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

Leave a comment