ரவி கருணாநாயக்கவை கைதுசெய்யப்போவதாக தகவல் ?

321 0

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான  நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பிணைமுறி விவகாரம் தொடர்பிலேயே முன்னாள் நிதியமைச்சர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment