தமது கடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

293 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தமது கடமைகளை பெறுப்பேற்றுக்கொண்டார்.

பிரதமர் அலுவலகத்தில் இந்நிகழ்வு தற்போது சமய நிகழ்வுகளுடன் நடைபெற்று வருகின்றது.

Leave a comment