இலங்கை கடற்படையின் லெப்டினன் கமாண்டர் சம்பத் தயானந்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2009 ஆம் இருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவரை நாளைய தினம் விளக்கமறியலில் வைக்க உத்தவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

