தோட்ட தொழிலாளர்க்கு ஆதரவு தெரிவித்து அரசாங்க பொது ஊழியர் சங்கம் போராட்டம்

206 0
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து நேற்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெற்ற அப்போராட்டத்தின்போது முதலாளிமார் வசம் உள்ள தோட்டங்களை அரசு சுவீகரித்து  தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதன்போது வலியுறுத்தப்பட்டது

Leave a comment