BOI பணிப்பாளர் குழுவினை இராஜினாமா செய்யுமாறு பணிப்புரை

265 0

இலங்கை முதலீட்டு சபையின் பணிப்பாளர் குழுவினை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார்.

இதேவேளை மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் பணிப்பாளர் குழுவினையும் இராஜினாமா செய்யுமாறு ஜனாதிகதி அறிவுரை வழங்கியுள்ளார்.

Leave a comment