ஹெரோயினுடன் ஒருவர் கைது

201 0

பாதுக்கை பகுதியில் வைத்து 13 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரிடம் இருந்து 1.1 கிலோகராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment