தந்தையை அடித்து கொலை செய்த மகன்

2 0

பொலன்னறுவை, பளுகஸ்தமன பகுதியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபரை பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பளுகஸ்தமன பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது! – எஸ்.பி.திசாநாயக்க

Posted by - February 22, 2017 0
நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படமாட்டாது என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சமுர்த்தி மற்றும் சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அறிவித்துள்ளார்.

மின்சார சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு

Posted by - September 21, 2017 0
8 நாட்களாக தொடர்ந்த மின்சார சேவையாளர்களின் சேவைப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று இரவுடன் நிறைவுக்கு வந்தது. தமது கோரிக்கைகள் அடங்கிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டமையை அடுத்தே, குறித்த போராட்டம்…

தமிழ் மக்களின் சாபத்தினைப் பெறமுடியாது-வாசுதேவ

Posted by - February 18, 2018 0
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் எதிர்கட்சி பதவியை பறித்து தமிழ் மக்களின் சாபத்திற்கு கூட்டு எதிர்கட்சி  ஒருபொழுதும் ஆளாகாது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவி…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)

Posted by - October 28, 2018 0
அந்த நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற உயரிய பண்பினை நான் பின்பற்றியதால் ஒருபுறத்தில் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில்; மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான்

மட்டக்களப்பில் ‘இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு” என்னும் தலைப்பிலான சர்வதேச பயிற்சிப்பட்டறை

Posted by - December 22, 2016 0
‘இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு” என்னும் தலைப்பிலான சர்வதேச பயிற்சிப்பட்டறையொன்று மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் இன்று ஆரம்பமானது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப…

Leave a comment

Your email address will not be published.