ஜனாதிபதியின் ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமனம்

304 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷிரால் லக்திலக, ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபையின் முன்னாள் கவுன்சிலராவார்.

ஷிரால் லக்திலக தற்போது ஜனாதிபதியின் ஒருங்கிணைந்த செயலாளராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment