டொலரின் விலை இன்றும் அதிகரிப்பு -மத்திய வங்கி

2 0

இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது இன்று (14) மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 164.37  ரூபாவாக அதிகரித்துள்ளதுடன்,  ஒரு டொலரின் கொள்வனவு விலை 160.94 160.37 ரூபா என பதிவாகியுள்ளதாகவும் மத்திய வங்கி மேலும் கூறியுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை  செப்டம்பர் 6 ஆம் திகதி 163.57 ரூபாவாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related Post

யுவதி ஒருவர் சடலமாக மீட்பு.!

Posted by - March 25, 2018 0
வெயங்கொடை – வயல்வெளியொன்றில் இருந்து சிரச்சேதம் செய்யப்பட்ட நிலையில் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.…

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை

Posted by - June 23, 2017 0
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பாரம்பரிய வைத்திய முறைமைகள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கு இந்திய பிரதமர்…

கோத்தபாய சவாலுக்குரியவர் அல்ல- ரஞ்சித் மத்துமபண்டார

Posted by - May 30, 2018 0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக முன்னிறுத்தப்படுவது சவாலுக்குரிய விடயம் அல்ல என அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

இலங்கையில் 1333 வெளிநாட்டு அகதிகள் உள்ளனர்- மஹிந்த

Posted by - October 4, 2017 0
இலங்கையில் 10 நாடுகளைச் சேர்ந்த 1333 வெளிநாட்டு அகதிகள் தற்பொழுது உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அகதிகள் தொடர்பான காரியாலயத்தின் பொறுப்பில் இவர்கள்…

பெற்றோல் அதிகூடிய விலைக்கு விற்பனை

Posted by - November 7, 2017 0
நாட்டின் பல பிரதேசங்களின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகாமையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை விநியோகிக்குமாறு…

Leave a comment

Your email address will not be published.