பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியாகியது!

408 0

university-grants-commissio-640x348கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்ற மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெட்டுப்புள்ளி முடிவுகளை http://www.ugc.ac.lk/ என்ற இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிடமுடியும்.

2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று மாவட்ட ரீதியாக வெளியாகியுள்ளது.

இம்முறை 27ஆயிரத்து 603 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் தொகையானது கடந்ததடவையைவிட 10 மடங்கு அதிகமாகும்.