ருபெல்லா நோயற்ற நாடாக இலங்கை

207 0

ருபெல்லா எனும் நோயற்ற நாடாக இலங்கை காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

 

குழந்தைகளிடத்தில் அதிகம் பரவும் இந்த ருபெல்லா நோயானது தற்போது இலங்கை முழுவதிலும் காணப்படவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a comment