வெள்ளவாய பிரதான பாதையில் எரிபொருளுடன் பவுஸர் பாதையை விட்டு விலகி விபத்து

199 0

மொனராகலை – வெள்ளவாய பிரதான பாதையில் கும்புக்கன தமிழ் பாடசாலைக்கு அருகில் எரிபொருள் பவுஸர் ஒன்று பாதையை விட்டு விலகி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து மொனராகலை வரை சென்ற மண்ணெண்ணெய் போக்குவரத்து செய்த பவுஸர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குலுக்கியுள்ளது.

விபத்தின் போது பவுஸரில் 15,000 லீட்டர் எரிபொருள் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பற்றமுறையிலான வாகனம் ஓட்டுதலே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment