ஜா – எல பகுதியில் 6 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்!

197 0

ஜா – எல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 6000 டிராமாடோல் (ஆப்பிள்) போதைப்பொருள் மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இவை சுமார் 6 மில்லியன் ரூபா பெறுமதி உடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment