அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளருடன் ரணில் சந்திப்பு!

298 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலாளர், ​அலிஸ்வெல்ஸுக்கும்  இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்து சமுத்திர கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக, வியட்நாம் சென்றுள்ள இவரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பின்போது, இந்து-பசுபிக் பிராந்திய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a comment