ஜனாதிபதியாக 3 ஆவது தடவை போட்டியிட முடியாது என்ற சட்டத்தில் தெளிவில்லை- பிரதீபா

176 0

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி இரு தடவைகளுக்கு மேலதிகமாக ஒருவர் ஜனாதிபதியாக முடியாது எனக் கூறப்பட்டுள்ளதில் தெளிவின்றியுள்ளதாகவும், இதனை நீதிமன்றம் தான் விளக்கிக் கூற வேண்டியுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி இரு தடவைகளுக்கு மேலதிகமாக ஒருவர் ஜனாதிபதியாக முடியாது எனக் கூறப்பட்டுள்ளதில் தெளிவின்றியுள்ளதாகவும், இதனை நீதிமன்றம் தான் விளக்கிக் கூற வேண்டியுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்தார்.

இவ்வாறு இரு தடவைகளுக்கு மேலதிகமாக போட்டியிட முடியாது எனக் கூறப்படுபவர், இந்த திருத்தச் சட்ட மூலம் நிறைவேறியதன் பின்னர் பதவியில் உள்ளவர்களுக்கா அல்லது முன்னர் பதவி வகித்தவர்களுக்குமா என்பது 19 ஆவது திருத்தச் சட்டத்தில் தெளிவாக கூறப்படவில்லையெனவும் பிரதீபா மஹாநாம ஹேவா விளக்கமளித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற ஒரு புதிய வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் வினவியதற்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

தெரிவித்தார்.

Leave a comment