சட்டவிரோத மின் இணைப்பை பெற்றிருந்த 110 பேர் கைது

16 0

தொட்டலங்க – ஹஜிமா வத்தையில் சட்டவிரோதமாக மின் இணைப்பை பெற்றிருந்த 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை மின்சார சபையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவால் இன்று அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகத்துவாரம் பொலிஸாரின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கிரேண்பாஸ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Post

புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாணவன் சாதனை

Posted by - October 5, 2016 0
கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன் முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த மாணவன் தற்போதைய…

தமதுமக்கள் சொந்த நிலத்தில் குடியேறுவதை தடுக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது – டக்ளஸ் தேவானந்தா

Posted by - May 7, 2017 0
தமது மக்கள் சொந்த நிலத்தில் குடியேறுவதை தடுக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செயலாளர் நாயனம் டக்ளஸ்…

சுமந்திரன் மீதான கொலை முயற்சி – முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - March 14, 2017 0
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கஜ முத்துக்களுடன் இருவர் கைது

Posted by - October 5, 2017 0
3 1/2 கோடி ரூபாய் பெறுமதியான கஜ முத்துக்களுடன் இருவர் கைது கஜமுத்து எனப்படும் யானையின் தந்தத்தில் இருந்து கிடைக்கும் முத்துக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 கஜ…

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் அவுஸ்திரேலிய இராணுவ மேஜர்

Posted by - October 14, 2016 0
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார். லவன் என அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா எனப்படும் குறித்த நபர் தனது…

Leave a comment

Your email address will not be published.