பங்களாதேஷ் பிரஜை கைது!

1 0

வரக்காப்பொல பிரதேசத்தில் காலவதியான கடவுச்சீட்டுடன் பணி புரிந்த பங்களாதேஷ்  பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நங்கல -துல்கிரிய  பிரதேசத்தில் இயங்கி வந்த வாகன பழுதுபார்க்கும் இடத்தில் பணிபுரிந்து வந்த  குறித்த பங்களாதேஷ் பிரஜையின் கடவுச்சீட்டு காலாவதியாகிய நிலையில் தொடர்ந்து இவர் நாட்டுக்குள் சட்டவிரோதமாக  தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் இன்று  பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார் .

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரிய வெளிநாட்டு பிரஜை  தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

மைத்திரி – மோடி விரைவில் சந்திப்பு!

Posted by - April 15, 2018 0
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இந்திய அரசாங்கத் தரப்புத் தகவல்களை ஆதாரம் காட்டின் இந்திய…

25 வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் முச்சக்கரவண்டி செலுத்த தடை!!

Posted by - November 19, 2016 0
பொது மக்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களின் வயதெல்லை 25 ஆக அதிகரிக்க வேண்டும் என வீதி பாதுகாப்பு தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர…

அகதிகள் வழக்கு தாக்கல்

Posted by - October 31, 2017 0
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால், பப்புவா நியுகினியின் மானஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் உள்ளிட்டவர்கள், தங்களது முகாம் மூடப்படுவதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றனர். பப்புவா நியுகினியின் உயர்…

இலங்கையில் 3 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில்

Posted by - August 30, 2017 0
இலங்கையில் வறட்சி காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.அத்துடன் இந்த ஆண்டு குடிநீர் சேமிப்பும்…

வனவிலங்கு அமைச்சு மாத்திரமே விஞ்ஞான ரீதியில் அமைந்துள்ளது- மஹிந்த

Posted by - May 1, 2018 0
அமைச்சரவை மாற்றத்தின் போது விஞ்ஞான ரீதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வனவிலங்கு அமைச்சு மாத்திரமே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அந்த அமைச்சை உயிரியல் விஞ்ஞான ரீதியில்…

Leave a comment

Your email address will not be published.