வேலை நிறுத்தத்தை நிறுத்தினாலேயே பேச்சுவார்த்தை-மங்கள

321 0

ரயில்வே ஊழியர்களின் முறையற்ற வேலைநிறுத்தத்தை கைவிடும் வரையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த திறைசேரி தயாரில்லையென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அராசங்கம் அதற்கு முகம்கொடுக்க தயார் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

ரயில்வே  ஊழியர்களின் அசௌகரியங்களைக் குறைப்பதற்கு தனியார் பஸ்களை  சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment