இன்று பிற்பகல் சில ரயில்கள் சேவையில்

215 0

இன்று பிற்பகல் சில ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ஓய்வுபெற்ற ரயில் சாரதிகள் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு குறித்த ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளன.

முன் அறிவிப்பின்றி உடனடியாக இடம்பெறும் ரயில்வே தொழில் சங்க நடவடிக்கை இதுவாகும் என ரயில்வே உதவி வர்த்தக அத்தியட்சகர் எம்.ஜி.இதிகொல்ல தெரிவித்துள்ளார்.

Leave a comment