மஹரகமவிலிருந்து மாத்தறை பகுதிக்கு குறித்த வலம்புரி சங்குகளை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற போதே பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 22 வயதான மதகுரு ஒருவரும் அடங்குவதாக தெரிவித்த மாத்தறை பொலிஸார் இன்றைய தினம் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.