இரத்மலானை விமான நிலையம் அபிவிருத்தி

277 0

இரத்மலானை விமான நிலையம் 2030 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு அபிவிருத்தி செய்யப்படவிருக்கிறது.இதற்கென நவீனதொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை மேற்கொள்வது இதன் நோக்கமாகும்.

இரத்மலானை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஆயிரத்து 479 மில்லிய்ன ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment