சவூதி தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

365 0

சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் Abdulnaser H. Al Harthi, மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுவூட்டுவது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a comment