SLMC தலைவர் இராஜினாமா

228 0

இலங்கை மருத்துவ சபையின் [Sri Lanka Medical Council (SLMC)] தலைவராக இருந்த பேராசிரியர் கொல்வின் குணரத்தன குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

இவரது ராஜினாமா கடிதத்தை கடந்த ஜூலை 31ம் திகதி சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment