2016ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு அக்ரஹார காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த காப்புறுதி கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வூதியம் பெற்ற அரச ஊழியர்களுக்கு மாத்திரமே தற்சமயம் வழங்கப்படுகிறன என்பதுடன் இந்த புதிய வேலைத்திட்டத்தின் மூலம் ஆறு லட்சம் பேர் நன்மை அடைவர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

