மங்களவுக்கு எதிராக பந்துல மனு

305 0

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் உண்மையற்ற தகவல்கள் அடங்கும் வகையில் விளம்பரம் வெளியிட்டமை தொடர்பில் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Leave a comment