தேசிய கணக்காய்வு சட்டம் ஓகஸ்ட் 1 முதல் அமுல்

301 0

தேசிய கணக்காய்வு சட்டம், ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும். அதற்கான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அந்தச் சட்டத்தில், 1 முதல் 9 வரையிலான ஏற்பாடுகளே ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment