ஆட்சியை மாற்றுவதால் நாட்டை முன்னேற்ற முடியாது- டில்வின்

369 0

ஆட்சியை மாற்றுவதால் மாத்திரம் நாட்டை முன்னேற்ற முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அம்கலங்கொடை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்கையை முறையை மாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment