இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சரித் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கிண்ண போட்டிகள் முடிவடையும் வரை இவர் முகாமையாளராக செயற்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

