வடக்கு மாகாண அமைச்சரவை விடயம் தொடர்பில், முதலமைச்சர் பாசாங்கு செய்து வருகின்றார் -சுமந்திரன் (காணொளி)

1646 25

வடக்கு மாகாண சபையின் அமைச்சர் டெனீஸ்வரன் தொடர்பாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால கட்டளையை, முதலமைச்சர் விளக்கமின்மை போன்று பாசாங்கு செய்வதே, தற்போதைய வடக்கு மகாண சபை அமைச்சரவை பிரச்சினைக்கு காராணம் என, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

Leave a comment