புகையிரத போக்குவரத்துகள் பாதிப்பு

258 0

அம்பேபுஸ்ஸ பகுதியில் புகையிரதம் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால், கொழும்பு நோக்கி வரும் புகையிரத போக்குவரத்துகள் தடைபட்டுள்ளது.

பதுளை – கொழுப்பு இரவு நேர தபால் புகையிரதம் இவ்வாறு தொழிநுட்ப கோளாறு காரணமாக காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது

Leave a comment