சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால்,தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது- அயூப் அஸ்மின்(காணொளி)

7 0

நேற்றைய, மாகாண சபை விசேட அமர்வின் போது கருத்து வெளியிட்ட,வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின், முதலமைச்சருக்கு எதிராக நேற்றைய அவை அமைந்து விடுமோ என்ற எண்ணத்தில், பலர் அவைக்கு சமூகமளிக்கவில்லை எனவும்,அமைச்சரவை தொடர்பில், சரியான தீர்மானம் எட்டப்பட்டு விட்டால், தாங்கள் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்க முடியாது எனக்கருதிய அரசியல்வாதிகள் சிலரும், அமர்வில் பங்கெடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

Related Post

பாவனையின்றி காணப்படும் பொதுமக்களின் காணிகள் மாநகரசபையால் கையகப்படுத்த நடவடிக்கை!

Posted by - June 26, 2018 0
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது மக்கள் பாவ னையின்றி கவனிப்பாரற்று காண ப்படுகின்ற காணிகளை மாநகர சபை தற்காலிகமாக கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்­திய அர­சின் வீட்டுத்திட்டம்!

Posted by - November 15, 2017 0
யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் இந்­திய அர­சின் நிதிப் பங்­க­ளிப்­பில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள வீட்­டுத் திட்­டம் கைவி­டப்­படப்போவ தில்லை. மாறாக அதற்­கு­ரிய இடம் மாற்­றப்­ப­டு­வ­தற்கே சந்­தர்ப்­பம் உள்­ளது என்று தேசிய வீட­மைப்பு…

இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை பைசர் முஸ்தபா பார்வையிட்டார்(காணொளி)

Posted by - January 19, 2017 0
இரணைமடுக்குளத்தின் அபிவிருத்திப் பணிகளை உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பார்வையிட்டார். இன்றைய தினம்  கிளிநொச்சிக்கு விஜயம்  செய்த  உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும்…

தெல்தெனிய அசாதாரண சூழ்நிலையை கண்டித்து அம்பாறையில் ஹர்த்தால்!

Posted by - March 6, 2018 0
கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கண்டித்து அம்பாறை, அக்கரைபற்று பகுதிகளில் இன்று (06) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுகின்றது. 

மன்னாரில் நெல் அறுவடை விழா…

Posted by - March 20, 2017 0
மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியமடு கிழக்கு விவசாய அமைப்பினரின் ஏற்பாட்டில் இன்று  காலை 10:30 மணியளவில் பெரியமடு கிழக்கு வயல் நிலத்தில் இடம்பெற்றது. இவ்…

Leave a comment

Your email address will not be published.