வடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை- தவநாதன்(காணொளி)

9 0

நேற்றைய விசேட அமர்வின் போது கருத்து வெளியிட்ட, வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், வடக்கு மாகாணத்தில் வாழும் எந்தக் குடிமகனும், வடக்கு மாகாண சபை இன்னும் தொடர்ந்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை என்றும், எப்போது இந்த சபை கலைக்கப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related Post

விக்ஸ் காட்டுப் பகுதி மக்கள், 6ஆவது நாளாக தொடர்ந்தும் போராட்டத்தில்(காணொளி)

Posted by - February 27, 2017 0
வவுனியா விக்ஸ் காட்டுப் பகுதி மக்கள், 6ஆவது நாளாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா – இராசேந்திர குளம் கிரமசேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ் காட்டில் குடியிருக்கும்…

கடும் வறட்சியால் மாணவன் பலி!

Posted by - May 9, 2018 0
கடும் வெயிலில் நீண்ட தூரம் பயணம் செய்த நிலையில் திடீரென மயங்கி விழுந்த நிலையில் யாழ். இந்துக் கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார். சுதுமலை வடக்கு – மானிப்பாயைச்…

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் தரமுயர்த்தப்படவில்லை-தமிழ்மணி அகழங்கன்(காணொளி)

Posted by - November 18, 2016 0
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவுபெற்றும் அது பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படாதமை சமூக மட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்மணி அகழங்கன் தெரிவித்தார். யாழ்ப்பாண…

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு உதவியவர் வாஜ்பாய்!

Posted by - August 20, 2018 0
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடனான தனது நட்பு குறித்த நினைவலைகளை பகிந்து கொண்டார்.

அனந்தி துப்பாக்கி பெற்றுக்கொண்டமை உண்மையே எனவும், அதற்கான ஆதராங்கள் உண்டு- அஸ்மின்(காணொளி)

Posted by - July 27, 2018 0
பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதிபெற்று அமைச்சர் அனந்தி சசிதரன் துப்பாக்கி பெற்றுக்கொண்டமை உண்மையே எனவும்,அதற்கான ஆதராங்கள் உண்டு எனவும் வடக்கு மகாண உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார். வடக்கு மாகாண…

Leave a comment

Your email address will not be published.