வட மாகாண சபைக்கு ஓர் அமைச்சரவை……………(காணொளி)

13 0

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை,சட்டவாக்கங்களை உருவாக்குவதற்குரிய கட்டமைப்பில் இல்லாத நிலையில், சபைக்குரிய முழுமையான அமைச்சரவை விபரத்தை, வடக்கு மாகாண ஆளுநருக்கு வழங்குவதற்கு, முதலமைச்சர் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை அமைச்சர்கள் விடயம் தொடர்பில், நேற்று வடக்கு மாகாண சபையில் நடாத்தப்பட்ட விசேட அமர்வில், குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வின் போது, வடக்கு முதலமைச்சர் சமூகமளிக்காத நிலையில்,குறித்த தீர்மானத்தின் பிரதி முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Post

யுத்தப் பாதிப்புக்களின் உண்மை கண்டறியப்பட வேண்டும்-சுமந்திரன்

Posted by - October 10, 2018 0
யுத்தத்தின் போது பல பாதிப்புக்கள் ஏற்பட்டன அதனுடைய உண்மை கண்டறியப்பட வேண்டும்.அதேபோல் மோதல்கள் இடம்பெற்றது,இதில் கற்றுக்கொண்ட பாடங்களை கொண்டு தீர்வுகள் நோக்கி பயணிக்க வேண்டும். மாறாக பழிவாங்கல்…

காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டம் தொடர்கிறது.

Posted by - May 25, 2017 0
காணாமல் போனோரின் உறவினர்களால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியாவில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 75 தினங்களைக் கடந்து இந்த போராட்டம் தொடர்கிறது. தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்…

இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரியாக நிறைவேற்றவில்லை- கனடா மனித உரிமை ஆணையம்(காணொளி)

Posted by - March 23, 2017 0
இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரியாக நிறைவேற்றவில்லை என, கனடா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34ஆவது…

வீதியை மறியல் போராட்டம்; குறித்து கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்(காணொளி)

Posted by - April 27, 2017 0
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஏ-9 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி…

Leave a comment

Your email address will not be published.