மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி 2018 – யேர்மனி ,நெய்ஸ்

25 0

14.7.2018 சனிக்கிழமை தமிழர் விளையாட்டுக் கூட்டமைபினரால் யேர்மனி நெய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது. இவ் விளையாட்டுப் போட்டியினை யேர்மனியின் மத்திய மாநிலத்தில் உள்ள தமிழாலய மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

சுவிட்ஸ்சர்லாந்து பயணமானார் பிரதமர்

Posted by - January 16, 2017 0
சுவிட்ஸ்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்ஸர்லாந்து நோக்கி பயணமானார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கு,…

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுதில்லை – ஜீ.எல். பீரிஸ்

Posted by - December 7, 2016 0
எதிர்க்கட்சித் தலைவராக உள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தின் மீது மாற்றுக்கருத்துக் கொண்டவராக இல்லை. எனவே அவர் எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படுவதில்லை என முன்னாள் அமைச்சர்…

தலைவர் பிரபாகரனின் வித்துடலை மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தகனம் செய்தாராம்

Posted by - September 18, 2016 0
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வித்துடலை நாம் எரித்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றுவிட்டோம்.

காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பது ஏன் – சீ.வி. விளக்கம்

Posted by - April 21, 2017 0
அரசாங்கத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்ற நிலையிலேயே காணாமல் போனோர் குறித்த விடயத்துக்கு அரசாங்கம் பதில் கூறாதிருப்பதாக வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். முல்லைத்தீவில் 41 நாட்களாக போராட்டத்தை…

இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி ஐந்து ரூபாவாக குறைப்பு

Posted by - January 28, 2017 0
இறக்குமதி செய்யப்படுகின்ற அரிசிக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாடு காரணமாக அரிசியின் விலை…

Leave a comment

Your email address will not be published.