மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணம்

265 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிங்கப்பூருக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

தனிப்பட்ட விஜயமாகவே அவர் சிங்கப்பூருக்கு பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment