எந்தமுறையில் மாகாண சபைத் தேர்தலை நடாத்தினாலும் வெற்றி பெறுவோம்- பசில்

301 0

எந்தவொரு தேர்தல் முறைமையைப் பிரயோகித்து மாகாண சபைத் தேர்தலை நடாத்தினாலும் அதற்கு முகம் கொடுக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக அனுராதபுரத்தில் நடாத்தப்பட்ட எதிர்ப்புக் கூட்டமொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment